துறவு – ஆசை
துறந்துவிட ஆசைதான்
உன் நினைவுகளை…
துறவுக்கு ஆசை கூடாதென்பதால்…
ஆசையை துறக்கிறேன்…
ஆனால்
உன் நினைவுகளை மட்டும்
துறக்காமல் சுமக்கிறேன்…
உன் நினைவுகளை
சுமக்கும் ஆசை உண்டா? – என்ற
வினாவை மட்டும்
யாரும் கேட்காதீர்கள் என்னிடம்!
துறந்துவிட ஆசைதான்
உன் நினைவுகளை… 
துறவுக்கு ஆசை கூடாதென்பதால்…
ஆசையை துறக்கிறேன்…
ஆனால்
உன் நினைவுகளை மட்டும்
துறக்காமல் சுமக்கிறேன்…
உன் நினைவுகளை
சுமக்கும் ஆசை உண்டா? – என்ற
வினாவை மட்டும்
யாரும் கேட்காதீர்கள் என்னிடம்!