நீரில் மூழ்கும்

நீ கொடுத்த கைக்குட்டை போல்

நானும் நாளும் மூழ்கினேன்

ஒவ்வொரு மூச்சையும் விட்டு

நின் காதலில்!

About "கருவெளி" ராச.மகேந்திரன்

எழுத்துக்கள் வாசிக்க மட்டுமல்ல... சுவாசிக்கவும் தான்... -- ராச.மகேந்திரன்.

ஒரு பதில் »

  1. innerspeak says:

    காதல் உங்களை தீண்டியதோய் ….
    கைக்குட்டையில் கவிழ்த்து விட்டீரோ!!!
    வாழ்த்துக்கள்

மறுமொழி இடுக

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s