புத்தாண்டு பரிசு 3– ஊமைகளின் குரல் – யூடியூப் சேனல் அறிமுகம்

அன்புடையீர்,

அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளும், நன்றிகளும்.

இதோ, எனது வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும்

“ஊமைகளின் குரல்” யூடியூப் சேனலாக…

“ஊமைகளின் குரல்”The Voice Of Voicelessயூடியூப் சேனல் அறிமுகம் (பொது மக்களின் குரலுக்கான யூடியூப் சானல், இதில் CM2CM மற்றும் PM2PM, என்ற இரண்டு முக்கிய கருத்தியலில், பொது மக்கள் மக்களாட்சியில் பங்கேற்க உதவும் வகையில் தகவல்களை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது)

CM2CM : மாநில அரசு சம்பந்தமானவைகளிலும் கவனம் செலுத்தும்

PM2PM : மத்திய அரசு சம்பந்தமானவைகளிலும் கவனம் செலுத்தும்

முடிந்தவரை தமிழிலும் / ஆங்கிலத்திலும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.  விருப்பம் உள்ளவர்கள் தங்களால் ஆன பங்களிப்பைச் செய்யலாம்.

தகவல்களில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை மேம்படுத்திட உடனே தெரிவிக்கவும்.

முதல் கட்டமாக.. [சனவரி மாதத்தில்] சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மக்கள் குறை தீர்க்கும் இணையம் மற்றும் உள்ள பிற வசதிகளை ஒரு காணொளி வாயிலாகவும் சமீபத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலும் காண்போம்.

இதோ, முதல் அமைச்சரின் தனிப்பிரிவு இணைய தளம் பற்றிய அறிமுகம் ( தமிழில்)

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.