நாம் ஏன் இப்படி ஆனோம்? [தனியொருவனின் பயணம்]

நீங்களும் நானும், அரசு நிறுவனங்களை புறக்கணித்து தனியாரை நோக்கி ஓடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். (உதாரணம் : பி.எஸ்.என்.எல். சேவைகள் சரியில்லை, ஆகையால் மற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுக்கிறேன்..)

அரசு ஏதேனும் சொல்லும் போதெல்லாம் அதைக் கேட்டு அதை அப்படியே செய்வதற்கு சித்தமாய் இருக்கலாம். (உதாரணம் : அனைத்திற்கும் ஆதார் கார்டை இணையுங்கள் )

நாம் கேள்விகள் கேட்பதே இல்லை.. நமக்குள் புலம்பிக்கொண்டே வாழ்வை நகர்த்துகிறோம்..

அதன் விளைவு…
—————————
( டிசம்பரில் ஏர்டெல் பேங்க் செய்த சதி வேலை, அதற்காக வெறும் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு மீண்டும் அனுமதி வழங்கி இருக்கும் ஆதார் அரசு நிறுவனம்)

அது எதுவும் நடக்காதது போல், நாம் இன்றும் ஆதார் கார்டு கொடுத்து அவர்களிடம் சிம்கார்டுக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்…

இல்லாத ரோடுகளுக்காக வரிகளைக் கட்டிக் கொண்டே பயணிக்கிறோம்.

உடைந்த பேருந்துகளுக்கு மிக அதிகமான கட்டணங்கள் செலுத்திக் கொண்டே பயணிக்கிறோம்!

நேரம் கிடைத்தால் இந்த செய்திகளை வாசிக்கவும்

http://www.thehindubusinessline.com/info-tech/aadhaar-data-leak-exposes-cyber-security-flaws/article9677360.ece

http://www.thehindubusinessline.com/info-tech/uidai-suspends-airtel-airtel-payments-banks-ekyc-licence/article9995428.ece

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.