மரணப்பிடியிலிருந்து இபுத்தகம் 13 மே 18 அன்று வெளியிடப்படும்

அன்புடையீர்,

மிக நீண்ட காத்திருப்பிற்குப் பின் இன்று (07-மே-2018), முதலமைச்சர் சிறப்பு பிரிவிலிருந்து 25.01.18 அன்று நானும் என்னோடு பயணித்த பலரும் பரலோகம் போகாமல் தப்பித்த அந்த விபத்திற்கான பதில் கிடைத்ததால் அந்த நிகழ்வை குறுங்கதையாக எழுதி முடித்து விட்டேன்.  வரும் 13-மே-18 அன்று அதனை நீங்கள் வாசிக்கலாம்.

பல பயனுள்ள தகவல்களை இக்குறுங்கதையுடன் இணைத்துள்ளதால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்குமென்றே நம்புகிறேன்.   சந்திப்போம்.. வரும் 13 மே 18 அன்று நிகழ்வுடன்.

Petition No. (CM Cell) : 2018/936103/ND  dt 25.01.08

அன்புடன்

கருவெளி ராச. மகேந்திரன்

2018050701

Advertisements

One thought on “மரணப்பிடியிலிருந்து இபுத்தகம் 13 மே 18 அன்று வெளியிடப்படும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.