என் கடைசிப் பயணம் | சிறுகதை | உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்

அன்புடையீர்,

வணக்கம்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட “என் கடைசிப் பயணம்”  சிறுகதையை வாசிக்க பின்வரும் முகவரிகளை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

https://goo.gl/TyuBCi

அல்லது

https://app.box.com/s/q24zpuohw0n060nwfn2trx1cs3ju2ory

இக்கதை பல நிகழ்வுகளை நாம் அனைவரும் செயல்வடிவத்திற்கு கொண்டு வர உதவும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளதால் நேரம் கிடைக்கும் போது பொறுமையாக வாசிக்கவும்.   அதில் பகிர்ந்துள்ள அனைத்து காணொளிகளையும் கவனமாக பார்க்கவும்.

புதிய கதை சொல்லும் முறை குறித்து உங்கள் கருத்துக்களை நேரம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்ளவும்.  இப்படைப்பு பயனுள்ளது என நம்பினால் பலரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

“என் கடைசிப் பயணம்” என்னும் இப்படைப்பு “மரணப் பிடியிலிருந்து” தொகுப்பில் தன் இடத்தைப் பிடித்துக் கொண்டது.

 

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்.

 

Advertisements

One thought on “என் கடைசிப் பயணம் | சிறுகதை | உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்

  1. Pingback: என் கடைசிப் பயணம் | சிறுகதை | உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s