“மீ டூ” எதிரொலிக்கட்டும் எட்டுத் திக்கும் #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்.  உங்களிடம் வைக்கும் ஒரே விண்ணப்பம் இது தான் ஊரெல்லாம் வரும் மீ டூ தொடர்பாக வரும் தகவல்களை நீங்கள் மதிக்கவில்லை, நம்பவில்லை என்றாலும் ஒரு முறையேனும் உங்கள் வீட்டில் உள்ள மகளிரிடமும் குழந்தைகளிடமும் கேட்டு அறிய விவாதிக்க தயாராயிருங்கள், அதற்கு நீங்கள் ஆணாக இருப்பது ஒரு தடையாக இருக்க வேண்டாம்.

அவளோடு தம் வாழ்நாள் முழுவதையும் அவனாக பயணிக்கும் அனைவருக்கும் இது முக்கியமான தருணம், இனியும் அவளை உங்கள் சொத்தாக பயன்படுத்தாதீர்கள்.

அவர்கள் வாய் திறக்க அஞ்சினால், ஒரு தாளில் எழுதி வைக்க சொல்லுங்கள், அவர்கள் அனுமதியோடு அதை வாசித்து உங்களால் இயன்ற உதவியை அவர்கள் சம்மதத்துடன் செய்து கொடுங்கள்.

“சம உரிமை என்பது கொடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.. அது அனைவராலும் மதித்து பின்பற்றப்பட வேண்டியது”  என்பதே என் சிந்தனை.

2018101502


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

One thought on ““மீ டூ” எதிரொலிக்கட்டும் எட்டுத் திக்கும் #MeToo

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.