ஒரு போதும் புரியாது உனக்கு #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

சில வார்த்தைகளை சொல்வதற்கு கூசினாலும் சொல்ல வேண்டிய அவசியம் கருதி சொல்லித்தான் ஆக வேண்டும்.  சில சொற்களை புரியாதது போல் எதிரிருப்பவர் நடித்தாலும் அவர்களிடம் சொல்லித் தான் ஆக வேண்டும்.

#மீடூ இயக்கத்திற்கு ஆதரவு தரும் விதமாக இந்த வரிகள் உங்களை வந்து சேருகின்றன,  இன்னொரு முக்கிய செய்தியையும் இத்துடன் பகிர்ந்து கொள்ள நான் கடமைப் பட்டுள்ளேன்.   வரும் 2019 சனவரி 14ல் வெளியிடவிருக்கும் “அவளோடு ஒரு பயணம்” #MeToo உடன் வருவதுடன் அதில் பல அனுபவ மற்றும் ஆய்வு பகிர்வுகள் சேர்க்கப்படும்.  அது குறித்து மேலும் தகவல்களை விரைவில் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்.

இதோ.. “ஒரு போதும் புரியாது உனக்கு” கவிதை உங்களுக்காக..

2018101701


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.