என் வீட்டில் மட்டும் வீசுங்கள் குண்டுகளை

இப்பூமியில் இதுவரை உருவான உயிரினங்களில் தன்னை உச்சமென சொல்லிக் கொள்ளும் மனித இனம் உண்மையில் தன் அகோர முகங்களை மறைக்க முடியாமல் போதைகளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  வரலாற்றை மாற்றி எழுதி எழுதி தப்பிக்க முயல்கிறது.  ஆனாலும் தோற்று அம்மணமாய் மானமில்லாமல் நிற்கிறது.  மனிதனாய் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிந்து வாழ்கிறேன் நித்தம் !

2018030201

Advertisements

வாசகர் விருப்பம் – வெற்றி

வாசகர் விருப்பத்திற்கு எழுதுவது எப்போதுமே ஒரு வித்தியாசமான அனுபவம் தான்…  இதோ கடந்த ஞாயிறன்று வாசகர் விருப்பப் பகுதியில் சில மாதங்களுக்கு முன் எழுத்துக்களின் வாயிலாக அறிமுகமான தம்பி வினோத் குமார் அவர்கள் பல தலைப்புகளை கேட்டு ஆச்சர்யப்படுத்தி விட்டார்.  அவர் கேட்டிருந்த தலைப்புகளில் ஒன்று இது தான்.  இந்த வரிகள் அவரை வெற்றி குறித்து இன்னொரு கோணத்தில் யோசிக்க வைக்குமென்றே நம்புகிறேன்.

விரும்பிக் கேட்டிருந்த வாசகர் – வினோத்குமார்

இதை வாசித்து விட்டு அவர் என்ன யோசிப்பாரென உங்களால் கணிக்க முடிகிறதா?

உங்களுக்குப் பிடித்த தலைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்…

வாசகர் விருப்பப் பகுதிக்கான பதிவுப்படிவம்

2018021001

வாசகர் விருப்பம் – தன்மானம்

வாசகர் விருப்பத்திற்கு எழுதுவது எப்போதுமே ஒரு வித்தியாசமான அனுபவம் தான்…  இதோ கடந்த ஞாயிறன்று வாசகர் விருப்பப் பகுதியில் சில மாதங்களுக்கு முன் எழுத்துக்களின் வாயிலாக அறிமுகமான தம்பி வினோத் குமார் அவர்கள் பல தலைப்புகளை கேட்டு ஆச்சர்யப்படுத்தி விட்டார்.  அவர் கேட்டிருந்த தலைப்புகளில் ஒன்று இது தான்.  இந்த வரிகள் அவரை தன்மானம் குறித்து இன்னொரு கோணத்தில் யோசிக்க வைக்குமென்றே நம்புகிறேன்.

விரும்பிக் கேட்டிருந்த வாசகர் – வினோத்குமார்

இதை வாசித்து விட்டு அவர் என்ன யோசிப்பாரென உங்களால் கணிக்க முடிகிறதா?

உங்களுக்குப் பிடித்த தலைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்…

வாசகர் விருப்பப் பகுதிக்கான பதிவுப்படிவம்

2018021003

வாசகர் விருப்பம் – அங்கீகாரம்

வாசகர் விருப்பத்திற்கு எழுதுவது எப்போதுமே ஒரு வித்தியாசமான அனுபவம் தான்…  இதோ கடந்த ஞாயிறன்று வாசகர் விருப்பப் பகுதியில் சில மாதங்களுக்கு முன் எழுத்துக்களின் வாயிலாக அறிமுகமான தம்பி வினோத் குமார் அவர்கள் பல தலைப்புகளை கேட்டு ஆச்சர்யப்படுத்தி விட்டார்.  அவர் கேட்டிருந்த தலைப்புகளில் ஒன்று இது தான்.  இந்த வரிகள் அவரை அங்கீகாரம் குறித்து இன்னொரு கோணத்தில் யோசிக்க வைக்குமென்றே நம்புகிறேன்.

விரும்பிக் கேட்டிருந்த வாசகர் – வினோத்குமார்

இதை வாசித்து விட்டு அவர் என்ன யோசிப்பாரென உங்களால் கணிக்க முடிகிறதா?

உங்களுக்குப் பிடித்த தலைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்…

வாசகர் விருப்பப் பகுதிக்கான பதிவுப்படிவம்

2018021004

வாசகர் விருப்பம் – போராட்டம்

வாசகர் விருப்பத்திற்கு எழுதுவது எப்போதுமே ஒரு வித்தியாசமான அனுபவம் தான்…  இதோ கடந்த ஞாயிறன்று வாசகர் விருப்பப் பகுதியில் சில மாதங்களுக்கு முன் எழுத்துக்களின் வாயிலாக அறிமுகமான தம்பி வினோத் குமார் அவர்கள் பல தலைப்புகளை கேட்டு ஆச்சர்யப்படுத்தி விட்டார்.  அவர் கேட்டிருந்த தலைப்புகளில் ஒன்று இது தான்.  இந்த வரிகள் அவரை போராட்டம் குறித்து இன்னொரு கோணத்தில் யோசிக்க வைக்குமென்றே நம்புகிறேன்.

2018021002