எவருக்கும் உரிமையில்லை – தினமும் ஒரு கவிதை

அன்புடையீர்,

வணக்கம்.

ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி.   இன்றைய கவிதை உங்களுக்கு உற்சாகமளிக்குமென நம்புகிறேன்.

2018072108

 

எனது படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது)

பதிவு செய்வதற்கான படிவம் இதோ.. https://goo.gl/LC2dTD

உங்களுக்குப் பிடித்த தலைப்பில் / கருப்பொருளில் கவிதைகளை பெற்றிட “கவியோடு ஒரு பயணம்” பதிவுப்படிவத்தைப் பயன்படுத்தவும் https://goo.gl/gNgsXS

நாளை அடுத்த கவிதையுடன் சந்திப்போம்..

அன்புடன்,

“கருவெளி” ராச.மகேந்திரன்

“கருவெளியில் ஒரு துளியென துவங்கி ஒவ்வொரு துளியுமாகவே இவ்வாழ்க்கை பயணம்”

https://karuveli.wordpress.com/

To directly support my creative works : https://www.paypal.me/karuveli
To Become Petron / Member / For Monthly subscription https://www.patreon.com/karuveli

https://karuveli.wordpress.com/membership/

Advertisements

ஓர் கவிதை பாடு

20180717_02

அவனுக்கு நான் |காணொளிக் கவிதை |தினமும் ஒரு கவிதை பகுதி

அன்புடையீர்,

ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. தினமும் ஒரு காணொளி கவிதையாக “நாலு சொல்லில்” புத்தகம் வெளியிடப்பட்டது நீங்கள் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து நிலவும் நீயும் நானும் இரண்டாம் பாகம் உங்களுக்காக இதோ தினமும் ஒரு கவிதைக் காணொளியாக, இம்முறை அக்கவிதையுடன் சில அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

இன்றைய தினம் தந்தையர் தின சிறப்புக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நிலவுக் கவிதையுடன் விரைவில் சந்திக்கிறேன்.

எனது படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது)

பதிவு செய்வதற்கான படிவம் இதோ.. https://goo.gl/LC2dTD

உங்களுக்குப் பிடித்த தலைப்பில் / கருப்பொருளில் கவிதைகளை பெற்றிட “கவியோடு ஒரு பயணம்” பதிவுப்படிவத்தைப் பயன்படுத்தவும் https://goo.gl/gNgsXS

நாளை அடுத்த கவிதையுடன் சந்திப்போம்..

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

“கருவெளியில் ஒரு துளியென துவங்கி ஒவ்வொரு துளியுமாகவே இவ்வாழ்க்கை பயணம்”

https://karuveli.wordpress.com/

To directly support my creative works : https://www.paypal.me/karuveli
To Become Petron / Member / For Monthly subscription https://www.patreon.com/karuveli

நிலை

மனம் படைப்பது தான் இங்கு அத்தனையுமா? மனத்தை படைப்பது எது?  அதன் நிலை என்ன? விடையில்லா பல கேள்விகளை சுமந்தபடியே தொடருது பயணம்.

பயணமோ.. கேள்விகளோ.. முடியப் போவதில்லை..

பயணி என் உடல் மட்டும் முடிந்து போகலாம்..

20180705_01

படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது) பதிவு செய்வதற்கான படிவம் இதோ..

https://goo.gl/LC2dTD

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

To directly support my creative works : https://www.paypal.me/karuveli
To Become Petron / Member / For Monthly subscription https://www.patreon.com/karuveli

தந்தையர் தின சிறப்புக் கவிதை | அவனுக்கு நான்

அன்புடையீர்,

தந்தையைப் பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.  அவரைப் பற்றி சொல்ல ஆயிரமாயிரம் நினைவுகள் நிகழ்வுகள் என்னோடு இருக்கு, இதோ என் தந்தைக்காக எழுதிய வரிகள், உங்கள் தந்தைக்கும் நீங்கள் அனுப்பி வைக்க என் பெயரின்றி உருவாக்கியதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 

20180617_FathersDay_Kavithai_On1

என் தந்தையின் புன்னகையுடன் நான் என் தந்தைக்காக உருவாக்கிய கவிதை இதோ…

20180617_FathersDay_Kavithai

எனது படைப்புகளுக்கென நீங்கள் நன்கொடை / பரிசில் தர விரும்பினால்

https://www.paypal.me/karuveli

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்