வெண்ணிலா பாட்டி (நிலவும் நீயும் நானும்)

வீடியோ

அன்புடையீர்,

வெண்ணிலா பாட்டியின் கதை சிறு கவிதையாக.. நிலவும் நீயும் நானும் தொகுப்பிலிருந்து.. நிலவும் நீயும் நானும் கவிதை தொகுப்பு முதல் பாகம் 14- சனவரி 2018ல் இபுத்தகமாக வெளியிடப்பட உள்ளது மேலும் தகவலுக்கு இணைந்திருங்கள்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

துடித்திருக்கிறேன்!

ஏன் பெண்கள் பார்வையிலேயே பல கவிதைகள் இருக்கிறதென்று? அன்பு தம்பி ஒருவர் இன்று காலையில் கேட்டிருந்தார்.  அவருக்குப் பதில் சொல்லி விட்டேன்.  அப்பதிலுக்காக அவர் பாராட்டுதலும் வழங்கி விட்டார்.  இதோ.. அவருக்கு சொன்ன வரிகளும்..  அவருக்காக.. ஆணின் பார்வையில், அவளை இழந்து துடிக்கும் அவனின் உள்ளத்தின் வரிகளும் உங்களுக்காக..

பெண்கள் பார்வையில் எழுதப்படும் வரிகள் அனைத்தும் உலகமெங்கும் வாழும் எனது சகோதரிகளுக்குச் சமர்ப்பணம்.  பெண்கள் தங்கள் உள்ளங்களை சொல்வதில்லை.. உண்மையில் அவர்களின் உள்ளத்தை சொல்ல நாம் விடுவதே இல்லை.   – இது அவருக்குச் சொன்ன வரிகள்..

இதோ.. அவருக்காக வரிகள்..

2017112305

PC: Google Images Thanks To: Pixlr

 

இந்நிகழ்வை.. கவிதையாக்க நினைத்தேன்.. சொல்லப்படா உள்ளத்து உணர்வுகளுடன்..  அதுவும் இங்கே.. விரைவில்..

நிலவும் அவளும் நானும்

நிலவோடு உங்களுக்கு இருக்கும் அனுபவங்களை பகிருங்கள்..

அந்நிகழ்வுகளை. “நிலவும் நீயும் நானும் கவிதை தொகுப்பு” முதல் அல்லது இரண்டாம் பாகத்தில் கவிதையாய் சோ்த்து விடலாம்.

உங்கள் நண்பர்கள், உறவினா் அனுபவங்களையும் பகிரலாம்.

புத்தகத்தில் வாசகா் அனுபவம் என உங்கள் பெயா் இடம் பெற விரும்பினால் பெயர் மற்றும் ஊா் பெயரையும் பகிரவும்.

அன்புடன்
கருவெளி ராச. மகேந்திரன்

நிலவும் நீயும் நானும் இபுத்தகம் 14 சனவரி 2018 லிருந்து கிடைக்கும்

2017111901

 

பிரிவுகளும் நானும்

எந்தப் படைப்பாளியின் வாழ்வும் அத்தனை எளிதானதல்ல. கொடுமைகளை, துயரங்களை கேட்டு அமைதியாய் நடந்து செல்லும் மனம் அவனுக்கு இருப்பதில்லை. இதோ ஒற்றை மனுசியாய் போராடும் ஒருத்தியின் வாழ்க்கை ஒருபக்கத்தில் (அவள் கேட்டதால்)
2017111602

நிலவும் நிலாவும் கலைஞனும்

“நிலவும் நீயும் நானும்” இரண்டாம் பாகத்திற்காக எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் என் சகோதரி இன்று காலை (14-11-17) குழந்தைகள் தினத்திற்கான வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.  அதன் தொடர்ச்சியாகப் பிறந்ததே இந்த “நிலவும் நிலாவும் கலைஞனும்”. அவருக்கு எனது நன்றியுடன் இதோ.. உங்களுக்காக அவ்வரிகள்.. பதிவிறக்கம் செய்ய.. படிக்க., பகிர்ந்து கொள்ள

https://goo.gl/GHEka1

அல்லது..

https://app.box.com/s/pdynnnrggudqxzj4permznd8n8rs76ny

நிலவும் நிலாவும் கலைஞனும் – ஆடியோ