இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் | காணொளிக் கவிதை

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

மண்ணில் பிறந்த தினம் நாம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான நாளாய் இருப்பதில் எந்த அதிசயமுமில்லை.  ஏனென்றால் அது நம் பிறந்த தினம்.  அந்த நாள் நம்மைத் தவிர பிறருக்கு முக்கிய நாளாய் மாறுவது நமது செயல்களால் அமைகிறது.  அப்படி, உங்கள் பிறந்த தினம் உங்களைத் தாண்டி, உங்கள் உறவுகளைத் தாண்டி ஒரு சிலருக்கேனும் முக்கிய நாளாய் அமைய இன்றே துவங்குங்கள் நற்செயல்களை.


முக்கிய அறிவிப்பு :

2019 முதல் அனைத்து படைப்புகளையும் இலவசமாகக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.  அமேசானில் வெளியிடப்படும் படைப்புகள் ஏதும் இந்த முயற்சிகளுக்கு தடையில்லாமல் இருப்பதற்காக இன்னும் பல விசயங்களை கற்றறிதல் தேவையும் இருப்பதால் தான் இந்த தாமதம்.

சிறு விண்ணப்பம்:

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

அல்லது

If you like to support  :  (use following info)

If you live within India

UPI மூலம் பணம் அனுப்ப : karuveli@icici

If you live outside India use my paypal account

https://www.paypal.me/karuveli

நன்கொடை அனுப்பும் வாசகர்கள் தயவு செய்து karuveli.mahendran@gmail.com என்ற எனது மின்னஞ்சலில் அது பற்றிய விபரங்களையும் தெரிவிக்கவும்


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

நீங்கள் வாசித்தது எனது 1092 பதிவு…

Continue reading “இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் | காணொளிக் கவிதை”

நான் கேட்டு நிற்கிறேன்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்.

சனவரி 2019ல் வெளியிடத் திட்டமிட்டுள்ள “அவளோடு ஒரு பயணம்” எனும் தொகுப்பிற்காக தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது நீங்கள் அறிந்ததே.  அதில் உங்கள் அனுபவங்களும் இடம் பெற விரும்பினால் அதனை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்ளலாம்.  நான் அதனை கவிதையாகவோ, சிறு அனுபவக் கட்டுரையாகவோ எழுதி வெளியிடுகிறேன். உங்கள் தகவல்கள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும்.  இதுவரை சிலரின் வாழ்க்கை அனுபவங்களை எழுதி விட்டேன்.  பெண் உரிமைகள் மறுப்பு முதல் அவலங்கள் வரை அனைத்தும் இப்படைப்புகளில் இடம் பெறும் என்பதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இத்தொகுப்பு தொடரும் என்றே நினைக்கிறேன்.

தற்போதைய திட்டமிடலின்படி “அவளோடு ஒரு பயணம்” 2019ல் இரண்டு பாகங்கள் வெளிவர வாய்ப்புள்ளது .

2018110102


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

அல்லது

If you like to support  :  (use following info)

If you live within India

UPI மூலம் பணம் அனுப்ப : karuveli@icici

If you live outside India use my paypal account

https://www.paypal.me/karuveli

 


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “நான் கேட்டு நிற்கிறேன்”

ஒற்றை மனிதன் அவன்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

இன்னொருவராக பாவித்து எழுதுவது மிகவும் கடினமான விசயமாகத்தான் இருக்கும், ஆனால் அதை செய்து விட்டீர்களென்றால்.  அதுவும் அவர்களின் மனதை பிரதிபலித்து விட்டால் நீங்கள் நீங்களாக மட்டுமல்ல பலராகவும் காலப்போக்கில் சமூகமாகவும் மாறிவிடுகிறீர்கள்.   “அவனோடு ஒரு பயணம்” என்ற 2019ஆம் ஆண்டிற்காக திட்டமிட்ட படைப்பும் அத்தகைய படைப்பாகத்தான் அமையும்.    என் நிகழ்கால அனுபவங்கள் கை கொடுக்குமா? அறியேன், ஆனாலும் படைக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.   அத்தொகுப்பிலிருந்து “ஒற்றை மனிதன் அவன்”

2018102701


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “ஒற்றை மனிதன் அவன்”

நானே முடித்துக் கொண்டேன்!

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்!

முடிவுகள் அத்தனையும் முடிவுகள் அல்ல.  ஆனாலும் நாம் முடிவுகள் எடுத்துத்தான் ஆக வேண்டும்.  குறுகிய கால இழப்புகள் என்றாலும் அத்தகைய முடிகளை எடுத்துத் தான் ஆக வேண்டும். ஆகையால் நானே முடித்துக் கொண்டேன் முடிவுகள் எடுத்து!

2018102601


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “நானே முடித்துக் கொண்டேன்!”

இல்லா உறவுகள்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

எத்தனையோ… “இருக்கும் உறவுகளை” இழந்து கொண்டிருக்கையில் இல்லாத உறவுகளை இருப்பதாய் நம்பி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறது இந்த மனித இனம்.  அத்தகைய இல்லாத உறவொன்று முடிவதற்காய் முறிந்து போவதற்காய், முடித்துக் கொள்வதற்காய் நாம் ஒரு போதும் வருந்தத் தேவையில்லை.  இதை எனது சொந்த அனுபவத்திலிருந்தே எழுதுகிறேன்.  இதற்கு மாற்றுக் கருத்துக்கள் உங்களுக்கு இருக்கலாம், அதை மாற்றிட அல்ல இந்த என் கருத்துக்கள், ஆனாலும் இது போன்ற கருத்துக்களும் இருந்த மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள் என்பதனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டுப் போகவே..

2018102602


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “இல்லா உறவுகள்”

குடிமகள் நான்!

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

குடிமகன்களின் புலம்பல்களையும் அலம்பல்களையும் கண்டு களி(ழி)த்திருக்கிறோம்.  குடிமகள்களின் குரல் கேட்க யாரேனும் உண்டோ இங்கே?

2018102501_on

 


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “குடிமகள் நான்!”

இனிமையாய் வாழ்ந்திடுமோ? #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

மூன்றே மூன்று பாலினங்கள் கொண்டு இப்பூமியில் வசிக்கும் உயிரினமான மனித இனம் தனக்குள் இரு பாலினங்களை அடக்கி ஆண்டு, துன்பமடையச் செய்து, அச்சுறுத்தி தனியே சிறப்பாய் நிம்மதியாய் இம்மண்ணில் வாழ்ந்திடுமோ?

2018102401_01


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “இனிமையாய் வாழ்ந்திடுமோ? #MeToo”

நடு நிலையாய் இசைப்புயல் #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

வெறுப்பிற்கும் அன்பிற்குமிடையே அன்பைத் தேர்ந்தெடுத்த இசைப்புயல் மீண்டுமொருமுறை தன் கருத்தை நடுநிலைத் தன்மையோடு வெளியிட்டுள்ளார்.  செவிவழிச் செய்திகளை மட்டும் வைத்து கருத்து சொல்லி விடுவோர் மத்தியில் இது வரவேற்கத்தக்கது.  மிகவும் சமூகப் பொறுப்புடையது.  இருந்தும் அவரது சகோதரி கருத்தையும் அவரது கருத்தை தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ள காரணத்தால் கற்பனையாக அவர் தன் சகோதரிக்காக காத்திருந்ததாகவும், தன் சகோதரனுக்காக அவர் சகோதரி முந்தி வெளியிட்டதாகவும் இங்கே கற்பனையாக வார்த்தைக் கோர்வைகளை சேர்த்துள்ளேன்.  அதில் உண்மை இருக்குமென்றே நம்புகிறேன்.  அவர்கள் அன்பு அத்தகையதென்று நானும் நம்புகிறேன்.

2018102301


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “நடு நிலையாய் இசைப்புயல் #MeToo”

நான் என்ன செய்வேன்? #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

கைபேசிகள் தொடர்பை மட்டும் அதிகரிக்கவில்லை…  தொடர்பை மட்டும் எளிது படுத்தவில்லை என்பதற்கு எத்தனையோ வெளி வந்த நிகழ்வுகள் இருக்கு சாட்சியாய்.  அப்படி ஒரு சிறு நிகழ்வு தான் “நான் என்ன செய்வேன்?” என்ற கவிதையாய் உங்களுக்காக இன்று..

2018102201


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “நான் என்ன செய்வேன்? #MeToo”

நானும் அவனும் வானத்து நிலவும்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

கொஞ்சம் அதிகமா உணர்வுப் பூர்வமான கவிதைகளை படைத்த அடுத்த நொடியில் இதயத்திற்கு கொஞ்சம் ஆறுதல் தருவதில் “நிலவும் நீயும் நானும்” மிக முக்கிய பங்கு வகிக்கிறது.   அவ்வாறே இன்று எழுதப்பட்ட வரிகள் இவை.   அது மட்டுமன்றி இன்று “நிலவும் நீயும் நானும் – 2வது தொகுப்பு” அமேசானில் வெளியிட்டதன் நினைவாக எழுதப்பட்ட இன்னொரு கவிதை.

2018102101


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Continue reading “நானும் அவனும் வானத்து நிலவும்”