வந்து பார்..

மழை வந்தால் ஓடி ஒழிந்து கொள்ளும் மக்கள் நிறைந்திருக்கும் ஓர் ஊரிலும் மழை பொழிந்து கொண்டே தான் இருக்குது..   நம்ம ஊரு அதற்கு விதிவிலக்கல்ல..  மழை வந்தால் ஒருமுறை வந்து பாருங்கள்.

2017092603

Advertisements

வாசகர் விருப்பம் [கிருஷ்ணன்] :வாழ்கிறேன்

புகைப்படக்காரர்கள் மேல் எப்போதும் எனக்கொரு தனி அன்பிருக்கத்தான் செய்கிறது.  அது காலத்தின் மேல் உள்ள காதலால் கூட இருக்கலாம்.  யாராலும் வெல்ல முடியாத காலத்தை அவர்கள் மட்டும் நிறுத்தி வைத்து எதிர்காலத்திற்கும் எடுத்துச் செல்வதால் கூட இருக்கலாம்.  அந்த வகையில் தம்பி கிருஷ்ணன், தான் எடுத்த புகைப்படம் ஒன்றை அனுப்பி வார்த்தைக் கோர்வைகளைக் கேட்டிருந்தார். ஆச்சர்யங்கள் நிறைந்ததே வாழ்க்கை, ஆம், வார்த்தைகளால் சொல்லமுடியாததையும் சொல்லும் ஒரு படத்திற்கு நாம் ஒன்றை மட்டுமே சொல்லிவிட முடியுமா என்ன?  படம் பார்த்ததும் தோன்றிய வார்த்தை கோர்வைகளில் ஒன்று உங்களுக்காக.  மற்றவைகளையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்தப் படம் தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டே இருக்கும் எனக்கு.  ஆகையால் புதிய வார்த்தை கோர்வைகள் பிறப்பதையும் நானே நினைத்தாலும் தடுக்கவோ.. தவிர்க்கவோ இயலாது.

இச்சமயத்தில் அவர் புகைப்பட்த்திற்கு எழுதும் வாய்ப்பளித்த தம்பி கிருஷ்ணனுக்கு என் நன்றிகள்.  அவரது ஒளியாளுமை தொடரட்டும்.

அன்புடன்

2017101302

புத்தன்

புத்தனின் பிறப்பிற்குள் இரகசியம் இருக்கு அது இது தான்..

2017100606

2017100605

#KankalaiMoodiPaar #TheEBook  ON #InternalJourney #Mar2018Release

துவக்கமதுவே

துவங்கியதும் தான் அறிவாய்.. துவக்கத்தை! அதுவரை அது பற்றியே சுழலும் கற்பனைகளிலேயே சுழல்வாய்

2017100603

சித்தார்த்தனை கண்டு கொள்

பூமியில் பிறந்த யாவருக்கும் இருக்கு, புத்தனாகும் உரிமையும் வாய்ப்பும். அதை நிகழவிடாமல் தடைக்கற்களாய் நிற்கும் அத்தனையும் உடைத்தெறிந்து நீ முன்னேறு.

 

2017100607

 

புத்தனாகலாம் நீயும்

பூமியில் பிறந்த யாவருக்கும் இருக்கு, புத்தனாகும் உரிமையும் வாய்ப்பும்.  அதை நிகழவிடாமல் தடைக்கற்களாய் நிற்கும் அத்தனையும் உடைத்தெறிந்து நீ முன்னேறு.

2017100604

 

நாலு சொல்லில் படைப்பு பற்றி ஆசிரியர்

நாலு சொல்லில் பற்றி சொல்ல எத்தனையோ விசயங்கள் இருந்தாலும் இந்த உரையில் கூறியுள்ள ஐந்து முக்கிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனது கடமையாக கருதுகிறேன்.  வாய்ப்பு கிடைக்கும் போது கேளுங்கள். உங்கள் உறவுகளுடனும் நட்புகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

கேட்டு மகிழ

 

மிதக்கிறோம்..

அணைகள் குறித்தும் நீர் பங்கீடு குறித்தும் பல்வேறு சட்ட திட்டங்களும் வரைமுறைகளும் உலகமெல்லாம் நிறைந்திருந்தாலும் அவைகளை உடைத்தெறியும் அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.  தமிழகம் அத்தகைய அநியாயத்திற்கு உள்ளாவது புதிதல்ல.  சடலங்களாய் வாழ்வதினும் சடலங்களாய் மிதப்பது மேலாகிப் போனது இங்கே!

2017100204

 

2017100601

மோடி வித்தைகள் – காணொளி

வீடியோ

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த மோடி வித்தைகள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால் இன்றைய தலைமுறைக்கும் அது குறித்து சொல்லி வையுங்கள் மிகவும் உதவும்.

 

எங்கள் சடலங்களை

நாடுகளுக்கிடையேயும் எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் தீர்த்துக் கொண்டு பகிரப்படும் நீர், இந்த நாட்டில் மாநிலங்களுக்கிடையே பகிரப்படுவதில் ஏனோ? இத்தனை பிரச்சனை?

இங்கு பிறந்து என் வாழ்நாளும் முடியப் போகுது… ஆனாலும் இந்தப் பிரச்சனையை முடித்து வைக்க எந்த அரசும் விரும்பவில்லை.  மக்களுக்கு அதே மனோ நிலையோ என்னவோ?

2017100205