புத்தன்

புத்தனின் பிறப்பிற்குள் இரகசியம் இருக்கு அது இது தான்..

2017100606

2017100605

#KankalaiMoodiPaar #TheEBook  ON #InternalJourney #Mar2018Release

Advertisements

துவக்கமதுவே

துவங்கியதும் தான் அறிவாய்.. துவக்கத்தை! அதுவரை அது பற்றியே சுழலும் கற்பனைகளிலேயே சுழல்வாய்

2017100603

சித்தார்த்தனை கண்டு கொள்

பூமியில் பிறந்த யாவருக்கும் இருக்கு, புத்தனாகும் உரிமையும் வாய்ப்பும். அதை நிகழவிடாமல் தடைக்கற்களாய் நிற்கும் அத்தனையும் உடைத்தெறிந்து நீ முன்னேறு.

 

2017100607

 

புத்தனாகலாம் நீயும்

பூமியில் பிறந்த யாவருக்கும் இருக்கு, புத்தனாகும் உரிமையும் வாய்ப்பும்.  அதை நிகழவிடாமல் தடைக்கற்களாய் நிற்கும் அத்தனையும் உடைத்தெறிந்து நீ முன்னேறு.

2017100604

 

எங்கள் சடலங்களை

நாடுகளுக்கிடையேயும் எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் தீர்த்துக் கொண்டு பகிரப்படும் நீர், இந்த நாட்டில் மாநிலங்களுக்கிடையே பகிரப்படுவதில் ஏனோ? இத்தனை பிரச்சனை?

இங்கு பிறந்து என் வாழ்நாளும் முடியப் போகுது… ஆனாலும் இந்தப் பிரச்சனையை முடித்து வைக்க எந்த அரசும் விரும்பவில்லை.  மக்களுக்கு அதே மனோ நிலையோ என்னவோ?

2017100205

 

உங்கள் அனுபவம் எப்படி? [வாசகர் விருப்பம் – கண்ணன்]

நாம் அனைவரும் ஏங்கும் ஒன்றைப் பற்றி… வாசகர் எழுதக் கேட்டால்…  அதைவிட வேறு என்ன வேண்டும் எழுதுவதற்கு… அப்படி ஒரு கருப்பொருளில் எழுதக் கேட்டிருந்தவர் கண்ணன்

எழுதச் சொல்லி கேட்டிருந்தவர் : கண்ணன், சென்னை

எழுதச் சொல்லிக் கேட்டிருந்தக் கருப்பொருள் : கவிதையில்.. இருக்கு..

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

2017092703

அவன் இரசிகை நான்

ஒரு பெண் தன் இரசிப்பை சொல்லவும் இயலாத சூழலில் ஒருவனின் இரசிகை என்று எப்படிச் சொல்வது?  இரசிகர் மன்றங்கள் ஆயிரம் இருக்கலாம். இரசிகை மன்றங்களின் மீது நம் பார்வை எத்தகையதோ?  அது சரி, அடுத்தடுத்த கவிதைகளுக்கு கருப்பொருள் கிடைச்சிடுச்சு..  இப்போதைக்கு.. அவன் இரசிகை நானைப் படித்து விடுவோம்.

 “நிலவும் நீயும் நானும்” இபுத்தகம் பற்றி மேலும் அறிய முன் பதிவு செய்ய

https://goo.gl/LC2dTD

2017092604

 

அவைகளே அனைத்தும் [வாசகர் விருப்பம் – கிருஷ்ணன்]

சில வார்த்தைகளை தலைப்பாக வைத்து எழுதினால் சுவாரசியம் குறைந்து போய்விடக் கூடும் (அது என்னுடைய கற்பனையாகக் கூட இருக்கலாம்), அத்தகைய ஒரு வார்த்தை வாசகர் விருப்பப் பகுதியில் கேட்கப்பட்டால், எழுதுவதற்கும் சுவாரசியம் கூடிவிடும் தானே.  அத்தகைய தலைப்பை கேட்டிருந்த…  கிருஸ்ணன் அவர்களுக்கும் எனது சுவாரசியமான வாழ்த்துகள்..

எழுதச் சொல்லி கேட்டிருந்தவர் : கிருஷ்ணன், சென்னை

எழுதச் சொல்லிக் கேட்டிருந்தக் கருப்பொருள் : கவிதையில்.. இருக்கு..

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

2017092302

நாம் தேடும்.. [ வாசகர் விருப்பம்]

வாசகர் விருப்பப் பகுதிக்கு உங்களுக்கு விருப்பமான தலைப்புகளே வாசகர்களிடம் இருந்து வந்து சேர்ந்தால் ஒரே கொண்டாட்டம் தான்.

இம்முறை எனக்கும் அது தான் நிகழ்ந்தது..

எழுதச் சொல்லி கேட்டிருந்தவர் : ஜீவி, சென்னை

எழுதச் சொல்லிக் கேட்டிருந்தக் கருப்பொருள் : வாழ்வு

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

வாழ்வின் தத்துவத்தை அவரவர் வழிகளில் வாழ்க்கை கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.  கற்பதற்கு நாம் தான் தயாராக கால தாமதமாகிவிடுகிறது.  அதற்குள் வாழ்வும் முடிந்து விடுகிறது!  வாழ்வு குறித்து நான் என்ன புதிதாக சொல்லி விட இயலும். சொல்ல முயன்று கொண்டே இருக்கிறேன்… இதோ.. முயன்ற சில வார்த்தைக் கோர்வைகள் உங்களுக்காக…

2017091905

அம்மா [வாசகர் விருப்பம்]

வாசகர் விருப்பப் பகுதியில், அம்மாவைப் பற்றி எழுதச் சொல்லி கேட்கப்படாமல் இருந்தால் தான் அதிசயம் கேட்பதில் ஏதும் அதிசயமில்லை! அவளைப் பற்றி எழுத ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இருக்கும் அனைவருக்கும்.  அவளுடனான வாழ்நாட்களில் அவள் நம்மைத் தேடும் நாட்களும் உண்டு ஆனால் அவள் அதை ஒரு போதும் நம்மிடம் கேட்பதில்லை. கேட்டு தர்மசங்கடத்தைக் கூட நமக்கு கொடுக்க விரும்புவதில்லை.  ஒரு சிறு சிறு நிகழ்வுகளாக தொகுக்க முற்படுகிறேன் வார்த்தைக் கோர்வைகளுக்குள்

அம்மா என்ற தலைப்பில் எழுதச் சொல்லி கேட்டிருந்த வாசகர்கள் :  கார்த்திகேயன் , பெனாசிர்

வாசகர் பகுதிக்கு உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

2017091801