அன்பு (நாலு சொல்லில்)

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு.. “நாலு சொல்லில்” எழுதிய வரிகளை இங்கு பதிவிடுவதாய் எனக்குள் ஒரு பிரமை. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.  இன்று பல்வேறு பயணத்திற்கு இடையே தோன்றிய இந்த நாலு சொற்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  அத்துடன்.. வெகுவிரைவில் “நாலு சொல்லில்” இபுத்தகங்கள் இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்!

This slideshow requires JavaScript.

 

அடுத்த ஆண்டில்… “நாலு சொல்லில் ” மூன்றாம் பாகமும் வந்து விடும் என்றே நம்புகிறேன்.   அதற்கிடையில்..  ” நிலவும் நீயும் நானும்”,  ” கண்களை மூடிப் பார்”  என இரண்டு இபுத்தகங்களும் உங்களிடம் இருக்கும்..

மேலும் விபரங்களுக்கு..

https://karuveli.wordpress.com/spoint/

Advertisements

கண்களை மூடிப்பார்

அனைவருக்கும் வணக்கம்.

“நாலு சொல்லில்” [FB: 4Sollil] புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் பேராதவிற்கு மிக்க நன்றி.  விரைவில் “Kindle” – இ-புத்தகமாக கிடைப்பதற்கான பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நற்செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்னொரு நற்செய்தியையும் அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்

அறிந்தோ அறியாமலோ… தேடல் என்பது எல்லா உயிர்களிடமும் நிறைந்திருக்கிறது.  முக்கியமாக மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் அத்தகைய தேடல்களில் பெரும்பாலானவை புறக்காரணிகளை நோக்கியதாக இருக்கிறது.  “கண்களை மூடிப்பார்” என்னும் இந்த புதுக்கவிதைத் தொகுப்பு மற்றும் அனுபவப்பகிர்வு புத்தகம் ஒரு மனிதனின் அகத்தேடல் அனுபவத்தை பிரதிபலிப்பதாக அமையும். இதனை எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதிக் கொண்டிருப்பதால் வரும் மார்ச் 2018 வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளேன்.  இந்த புத்தகத்தை அனைத்து தியானிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மேலும் தொடர்ந்து வாசிக்க உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இணைந்திருங்கள்

கண்களை மூடிப் பார் முகநூல் பக்கம்

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

KMP_02

நாலு சொல்லில் https://www.facebook.com/4Sollil/

“நாலு சொல்லில்” கவிதைகளை கேட்டு பார்த்து இரசித்து மகிழ

ஆசிரியர்:

https://www.facebook.com/KaruveliTheCreator/

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

தேனி

பாவம் அவள்!

விட்டு விலகையிலும் பாவப்படும் மனம் அபூர்வமே!

2017052904

ஒழித்துள்ளேன் அவளை

ஒழித்து வைத்திருப்பதை சொல்லக் கூடாது தான்… இருந்தும் சொல்கிறேன்.. அவளை ஒழித்து வைத்துள்ளேன்…  எங்கே?

2017052706

PC: Google Images

ஜீவித்திருந்ததின் பயன்

ஒவ்வொரு வார்த்தை கோர்வைகளுக்குப் பின்பும் ஒரு கதையுண்டு..

இந்த வார்த்தைக் கோர்வைகளுக்கு காரணமான கதையை பகிர்ந்து கொண்ட தம்பிக்கு நன்றி…   அவர் சொன்னது ஒரு சொல் மட்டுமே…  அதன் பின்னே தான் கதையே இருக்கு…  இந்த வரிகள் அவரது வாழ்வை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கும்…  அதற்குமேல் இங்கு சொல்ல இயலாது…

சிலர் நம் வாழ்வின் ஜீவனாகவும்..  வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால்.. எனக்கு, வரும் ஞாயிறு வாசகரின் கருப்பொருளுக்கு எழுதுவதற்கு ஒரு முன்னோட்டமாய் அமைந்தது என்றே சொல்லலாம்.

2017052305