காணொளிகள்

அன்புடையீர்,

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.   கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் உங்களிடம் ஒலி ஒளி வடிவில் கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இந்த பக்கத்தையும் இணைத்துள்ளேன்.

என்ன கிடைக்கும்?

காணொளிகள் எனது கவிதைகள், கதைகள் மற்றும் இசையை உள்ளடக்கியவையாக இருக்கும்.

சேனல்களின் விபரங்கள்

கவிதைகளுக்காக சேனல் கருவெளி  உருவாக்கப்பட்டுள்ளது.   அதற்கான முகவரி இதோ

https://www.youtube.com/channel/UCxkVX4DaaPqcNh5_g-DtHsA

 

சமூக மாற்றம், முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சியில் மக்களின் பயணத்திற்கு தேவையானவையையும் பகிர்ந்து கொள்வதற்காகவும்  ஊமைகளின் குரல் எனும் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.  அதற்கான முகவரி இதோ

https://www.youtube.com/channel/UCepBubltdE_RG_-vVwBLMlA

இசைக்காக விரைவில் உங்களை வந்து சேர இருக்கின்றது Musicaa சேனல்.  இந்த சேனல் எனது இசைப்படைப்புகள் உங்களை வந்து சேர வழிவகை செய்யும்.  அதற்கான முகவரி இதோ..

https://www.youtube.com/channel/UCsoD7M49XzbtVrxonZxQ7MA

விரைவில்…  கதைகளுக்காக ஒரு களம் அமைக்கப்படும்… அதுவரையில் நன்றியும் வாழ்த்துகளும்…

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

 

 

 

 

 

 

Advertisements