பதிவிறக்கம் செய்ய

அன்புடையீர்,

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.   கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் உங்களிடம் நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் ஒரு கட்டமாக இந்த பக்கத்தையும் இணைத்துள்ளேன்.

என்ன கிடைக்கும்?

இ-புத்தகங்கள், ஒலி புத்தகங்கள், காணொளிகள். அவை எனது கவிதைகள், கதைகள் மற்றும் இசையை உள்ளடக்கியவையாக இருக்கும். (விரைவில் இன்னும் பல விசயங்களை பல வடிவங்களை கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!)

எப்படிப் வாங்குவது?

ஒரு முறை, வாங்குவதற்கான விருப்பத்தை பதிவு செய்து விட்டால்.  படைப்புகள் பற்றிய தகவல்கள் உங்களை வந்தடையும்.   உண்மையைச் சொல்வதென்றால் படைப்புகள் உங்களை வந்தடையும்.  படித்து / பார்த்து / கேட்டுப் பிடித்திருந்தால் நீங்கள் உங்களால் இயன்ற அளவு பணத்தை அனுப்பலாம்.

அதற்கான பதிவுப் படிவம் இதோ.. [ மேலும் சில விபரங்கள் படிவத்தில் உள்ளன]

https://goo.gl/LC2dTD

Karuveli Kreatives_01

படைப்புகள் பற்றிய விபரங்களை தொடர்ந்து அறிய :

  1. மேலே உள்ள பதிவுப் படிவத்தில் நீங்கள் உங்கள் மின்னஞ்சலையும், வாட்ச்அப் எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம்.
  2.  இந்த தளத்தில் முகப்பு பகுதியில் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்

 

தற்போது விற்பனைக்கு உள்ளவை :

நேரடி விற்பனைக்கு:

  1. நிலவும் நிலாவும் தமிழும் – ( ஒற்றைக் கவிதை இபுத்தகம்). ஜனவரி 2018 ல் வெளிவரவிருக்கும் “நிலவும் நீயும் நானும்” தொகுப்பிற்காக எழுதியது.  பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மேலும் வரவிருக்கும் படைப்புகளை அறிய விரும்பினால்.

https://goo.gl/LC2dTD

பதிவு செய்யாமல்..  நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள…

https://goo.gl/muj4ao

  1. நிலவும் நிலாவும் கலைஞனும்- ( ஒற்றைக் கவிதை இபுத்தகம்). ஜனவரி 2018 ல் வெளிவரவிருக்கும் “நிலவும் நீயும் நானும்” தொகுப்பிற்காக எழுதியது.

https://goo.gl/GHEka1

அமேசானில் :

நாலு சொல்லில் முதல் பாகம் (Naalu Sollil Part 1)

நாலு சொல்லில் இரண்டாம் பாகம் (Naalu Sollil Part 2)

 

Advertisements