நாலு சொல்லில்

அன்புடையீர்,

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.   கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் உங்களிடம் நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் ஒரு கட்டமாக இந்த பக்கத்தையும் இணைத்துள்ளேன்.

நாலு சொல்லில் :

தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய முயற்சியாக இருக்குமென நான் நம்பும் இந்தப் படைப்பு மிக நீண்ட பயணத்திலிருக்கு என்றால் அது மிகையாகாது.  அது பற்றி ஒரு சிறு அறிமுகம் உங்களுக்காக

இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள புத்தகம் மற்றும் 100நாட்கள் 100 காணொளிகள் பற்றி அறிய

 

 

தற்போது அமேசானில் கிடைக்கும் இப்புத்தகத்தை விரைவில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்கிறேன் என உறுதி தருகிறேன்.

அமேசானில் :

நாலு சொல்லில் முதல் பாகம் (Naalu Sollil Part 1)

நாலு சொல்லில் இரண்டாம் பாகம் (Naalu Sollil Part 2)

 

மேலும் சில விபரங்கள் உங்களுக்காக

என்ன கிடைக்கும்?

இ-புத்தகங்கள், ஒலி புத்தகங்கள், காணொளிகள். அவை எனது கவிதைகள், கதைகள் மற்றும் இசையை உள்ளடக்கியவையாக இருக்கும். (விரைவில் இன்னும் பல விசயங்களை பல வடிவங்களை கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!)

எப்படிப் வாங்குவது?

ஒரு முறை, வாங்குவதற்கான விருப்பத்தை பதிவு செய்து விட்டால்.  படைப்புகள் பற்றிய தகவல்கள் உங்களை வந்தடையும்.   உண்மையைச் சொல்வதென்றால் படைப்புகள் உங்களை வந்தடையும்.  படித்து / பார்த்து / கேட்டுப் பிடித்திருந்தால் நீங்கள் உங்களால் இயன்ற அளவு பணத்தை அனுப்பலாம்.

அதற்கான பதிவுப் படிவம் இதோ.. [ மேலும் சில விபரங்கள் படிவத்தில் உள்ளன]

https://goo.gl/LC2dTD

Karuveli Kreatives_01

படைப்புகள் பற்றிய விபரங்களை தொடர்ந்து அறிய :

  1. மேலே உள்ள பதிவுப் படிவத்தில் நீங்கள் உங்கள் மின்னஞ்சலையும், வாட்ச்அப் எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம்.
  2.  இந்த தளத்தில் முகப்பு பகுதியில் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்
  3. முகநூல் பக்கங்களில் இணைந்து கொள்ளலாம்

https://www.facebook.com/KaruveliTheCreator/

Books :

https://www.facebook.com/4Sollil/

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

https://www.facebook.com/NilavumNeeyumNaanum/

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements