கண்களை மூடிப் பார்

அன்புடையீர்,

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.   கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் உங்களிடம் நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் ஒரு கட்டமாக இந்த பக்கத்தையும் இணைத்துள்ளேன்.

கண்களை மூடிப்பார் :

தலைப்பே உங்களுக்கு இப்புத்தகத்தைச் சொல்லி விடும்.   இருந்தாலும் உங்களுக்காக ஒரு சிறு அறிமுகக் காணொளி.

 

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய பின்வரும் முகவரியைப் பயன்படுத்தவும்.

https://goo.gl/gZqcST

கண்களை மூடிப்பார் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

நூலகங்கள், உங்கள் அலுவலகங்கள்,  மற்றும் பொது வளாகங்களில் இப்புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய விரும்பினால் பின்வரும் படங்களை அச்சிட்டு பகிரவும். QR code ஐ பயன்படுத்தி விரும்புவோர் பதிவிறக்கம் செய்ய இது வழிவகை செய்யும்.  [ நீங்கள் படித்து உங்களுக்கு பிடித்திருந்தால் இப்பணியை செய்யலாம், இல்லை என்றால் வேறு சிலருக்கு இது பிடித்திருக்கக் கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் ]

KMP_EBOOK_DOWNLOAD_TN

 

KMP_EBOOK_DOWNLOAD_EN

2018031605

2018031604

 

 

மேலும் சில விபரங்கள் உங்களுக்காக

என்ன கிடைக்கும்?

இ-புத்தகங்கள், ஒலி புத்தகங்கள், காணொளிகள். அவை எனது கவிதைகள், கதைகள் மற்றும் இசையை உள்ளடக்கியவையாக இருக்கும். (விரைவில் இன்னும் பல விசயங்களை பல வடிவங்களை கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!)

எப்படிப் வாங்குவது?

ஒரு முறை, வாங்குவதற்கான விருப்பத்தை பதிவு செய்து விட்டால்.  படைப்புகள் பற்றிய தகவல்கள் உங்களை வந்தடையும்.   உண்மையைச் சொல்வதென்றால் படைப்புகள் உங்களை வந்தடையும்.  படித்து / பார்த்து / கேட்டுப் பிடித்திருந்தால் நீங்கள் உங்களால் இயன்ற அளவு பணத்தை அனுப்பலாம்.

அதற்கான பதிவுப் படிவம் இதோ.. [ மேலும் சில விபரங்கள் படிவத்தில் உள்ளன]

https://goo.gl/LC2dTD

Karuveli Kreatives_01

படைப்புகள் பற்றிய விபரங்களை தொடர்ந்து அறிய :

  1. மேலே உள்ள பதிவுப் படிவத்தில் நீங்கள் உங்கள் மின்னஞ்சலையும், வாட்ச்அப் எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம்.
  2.  இந்த தளத்தில் முகப்பு பகுதியில் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்
  3. முகநூல் பக்கங்களில் இணைந்து கொள்ளலாம்

https://www.facebook.com/KaruveliTheCreator/

Books :

https://www.facebook.com/4Sollil/

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

https://www.facebook.com/NilavumNeeyumNaanum/

 

அன்புடன்

கருவெளி ராச. மகேந்திரன்

 

 

 

 

 

Advertisements