நிலவும் நீயும் நானும்

அன்புடையீர்,

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.   கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் உங்களிடம் நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் ஒரு கட்டமாக இந்த பக்கத்தையும் இணைத்துள்ளேன்.

நிலவும் நீயும் நானும் :

தலைப்பே உங்களுக்கு இப்புத்தகத்தைச் சொல்லி விடும்.   முதல் பாகம் வெளியிட்ட போது வெளியிட்ட காணொளி (குறிப்பு இன்றைய சூழலில் முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டு விட்டதால் அத்தகவல்களை மட்டும் புறக்கணிக்கவும்)

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய பின்வரும் முகவரியைப் பயன்படுத்தவும்.

நிலவும் நீயும் நானும் இரண்டாம் பாகம் : [ஜீன் முதல் தேதி வெளியீடு]

96 பக்கங்கள் கொண்ட இபுத்தகத்தை ஆன்லைனில் வாசிப்பதற்கான முகவரி…

நிலவும் நீயும் நானும் – இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

TN_IN2_1024X529

நீங்கள் படித்து உங்களுக்கு பிடித்திருந்தால் உறவுகளிடம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்,

அமேசானில் படிக்க விரும்புவோர்

நிலவும் நீயும் நானும் மூன்றாம் பாகம் :

மூன்றாம் பாகத்தை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர் பின் வரும் முகவரியை பயன்படுத்தவும் 

http://bit.ly/NiNeNaThoguppu3

Nilavum Neeyum Naanum  Kavithai Thoguppu 3
Nilavum Neeyum Naanum Kavithai Thoguppu 3

மேலும் சில விபரங்கள் உங்களுக்காக

என்ன கிடைக்கும்?

இ-புத்தகங்கள், ஒலி புத்தகங்கள், காணொளிகள். அவை எனது கவிதைகள், கதைகள் மற்றும் இசையை உள்ளடக்கியவையாக இருக்கும். (விரைவில் இன்னும் பல விசயங்களை பல வடிவங்களை கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!)

எப்படிப் பெறலாம்?

ஒரு முறை,  விருப்பத்தை பதிவு செய்து விட்டால்.  படைப்புகள் பற்றிய தகவல்கள் உங்களை வந்தடையும்.   உண்மையைச் சொல்வதென்றால் படைப்புகள் உங்களை வந்தடையும்.  படித்து / பார்த்து / கேட்டுப் பிடித்திருந்தால் நீங்கள் உங்களால் இயன்றவரை யாரேனும் ஒரு சிலரது கல்விக்கு உதவலாம்.

அதற்கான பதிவுப் படிவம் இதோ.. [ மேலும் சில விபரங்கள் படிவத்தில் உள்ளன]

https://goo.gl/LC2dTD

படைப்புகள் பற்றிய விபரங்களை தொடர்ந்து அறிய :

  1. மேலே உள்ள பதிவுப் படிவத்தில் நீங்கள் உங்கள் மின்னஞ்சலையும்,  கைபேசி எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம்.
  2.  இந்த தளத்தில் முகப்பு பகுதியில் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்

அன்புடன்

கருவெளி ராச. மகேந்திரன்

Advertisements