புரவலராக (Support)

அன்புடையீர்,

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

மீண்டும் உங்களுக்கு ஓர் நற்செய்தி, எனது படைப்புகளான கவிதைகள், கதைகள், பயண அனுபவங்கள், இசைக் கோர்வைகள் மற்றும் இதுவரை அலுவலக பணியில், களப்பணியில் கிட்டிய அனுபவங்களை உங்களுடன் இத்தளம் மூலமாகவும் மற்றும் பல வடிவங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அப்படைப்புகள் முழுவதும் உங்களுக்கு விலையின்றி கிடைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு தன்னார்வ முயற்சியாக, சமூக களத்தில் நீங்கள் என்னுடன் இணைந்து பயணிக்க, நீங்கள் புரவலராக இணைந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி உள்ளேன்.   இது முழுவதும் தன்னார்வ முயற்சியாகும். இணைய வேண்டும் என்பதில் எந்தக் கட்டாயமும் இல்லை.   

இதன் மூலமாக வரும் தொகை பின்வரும் முக்கியப் பணிக்காகவே பயன்படுத்துகிறேன்

  1. கிராமப் புற மாணவ மாணவியர் கல்வி மேம்பாட்டிற்கான செயல்பாடுகள்
  2. மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள், காணொளிகள் தயாரிப்பு,  தகவல்கள் பரப்புரை
  3. கிராமப்புற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கான பயிற்சி வகுப்புகள்
  4. மேற்கூறிய பணிகளை சிறப்பாய் செய்வதற்கான மூலாதாரங்களை மேம்படுத்துதல்

To know previous and current activities just check here..

https://greetlearndomovement.wordpress.com/

https://gldmovement.wordpress.com/

பங்களிப்பு செய்ய விரும்பினால் :

If you like to support  :  (use following info)

If you live within India (இந்தியாவில் வாழும் நபர்கள்)

UPI மூலம் பணம் அனுப்ப : karuveli@icici

If you live outside India use my paypal account (அயல் நாட்டில் வாழ்பவர்கள்)

https://www.paypal.me/karuveli

மேலும் தகவல்களுக்கு : 94455 28556

குறிப்பு: இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது, இரண்டாவது இந்த வழிமுறை உங்களுக்கு இன்றோ, வருங்காலத்திலோ பயன்படக்கூடும்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

 

For Non-Tamil Speaking Members: (Karuveli)

Dear All,

Greetings to everyone.

With all your well wishes today I’m initiating and launching  the option for become patron for my page where I’m sharing my  journey of creative works, knowledge sharing, social participation with you in the form of videos (mostly), ebooks and audio poems collections.

You all welcome to join me in this journey. If you wish, you can become patron.     In simple terms, I’ll share you my contents in various format like videos, audios and e-books which cover my poems, short stories, field experience, public awareness and technical knowledge sharing sessions.  If you like them, you can join as Patron here.

The fund received from you will be used for

  1. Rural student education support and development activities
  2. Public Awareness videos creation, campaign and more
  3. Training programs for rural students and teachers
  4. To develop necessary resources to achieve above 3 initiatives.

The above points describes what I’ll do with the funds I’m receiving through this process.

To know previous and current activities just check here..

https://greetlearndomovement.wordpress.com/

https://gldmovement.wordpress.com/

If you like to support  :  (use following info)

If you live within India (இந்தியாவில் வாழும் நபர்கள்)

UPI மூலம் பணம் அனுப்ப : karuveli@icici

If you live outside India use my paypal account (அயல் நாட்டில் வாழ்பவர்கள்)

https://www.paypal.me/karuveli

For More Info : 94455 28556

​In some case, you want to support this cause, but you don’t have credit card or paypal account,  feel free to contact me at 94455 28556.

You can also be part of this process directly, please contact me for more details.

With Greetings

Karuveli RaSa. Mahendran

Advertisements