தைத் திருநாளில் – நிலவும் நீயும் நானும் – இபுத்தகம் வெளியீடு

அன்புடையீர்,
அனைவருக்கும் நன்றி.. எண்ணமாய், புத்தகமாய், இயக்கமாய் தனது பயணத்தை நாலு சொல்லில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் முன்பு பகிர்ந்து கொண்டதற்கும் முன்னதாகவே உங்களை காண வருகிறது “நிலவும் நீயும் நானும்” முதல் பகுதி.
வரும் தைத் திருநாளன்று என் பெற்றோர் இ-புத்தகத்தை அறிமுகம் செய்து வெளியிடுவார்கள் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அது குறித்த சிறு காணொளி..
TN_KK_INTRO_1
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
94455 28556
Advertisements

துடித்திருக்கிறேன்!

ஏன் பெண்கள் பார்வையிலேயே பல கவிதைகள் இருக்கிறதென்று? அன்பு தம்பி ஒருவர் இன்று காலையில் கேட்டிருந்தார்.  அவருக்குப் பதில் சொல்லி விட்டேன்.  அப்பதிலுக்காக அவர் பாராட்டுதலும் வழங்கி விட்டார்.  இதோ.. அவருக்கு சொன்ன வரிகளும்..  அவருக்காக.. ஆணின் பார்வையில், அவளை இழந்து துடிக்கும் அவனின் உள்ளத்தின் வரிகளும் உங்களுக்காக..

பெண்கள் பார்வையில் எழுதப்படும் வரிகள் அனைத்தும் உலகமெங்கும் வாழும் எனது சகோதரிகளுக்குச் சமர்ப்பணம்.  பெண்கள் தங்கள் உள்ளங்களை சொல்வதில்லை.. உண்மையில் அவர்களின் உள்ளத்தை சொல்ல நாம் விடுவதே இல்லை.   – இது அவருக்குச் சொன்ன வரிகள்..

இதோ.. அவருக்காக வரிகள்..

2017112305

PC: Google Images Thanks To: Pixlr

 

இந்நிகழ்வை.. கவிதையாக்க நினைத்தேன்.. சொல்லப்படா உள்ளத்து உணர்வுகளுடன்..  அதுவும் இங்கே.. விரைவில்..

கைபேசி (நாலு சொல்லில்)

வீடியோ

கைபேசிகள் நம் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாகிவிட்ட நிலையில், கைபேசிகள் பற்றி “நாலு சொல்லில்” சொல்லாமல் போய்விட இயலுமோ? இதோ உங்களுக்காக சில

நாலு சொல்லில் பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

தொடர்ந்து வெளிவரவிருக்கும் படைப்புகள் பற்றி அறிய, நாலு சொல்லில் – இ புத்தகத்தை அமேசானில் வாங்க..

https://karuveli.wordpress.com/spoint/

வாய்ப்புகள் – நாலு சொல்லில்

வீடியோ

வாய்ப்புகள் எத்தனை முக்கியமானவை என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்றே நம்புகிறேன்.   அதனை “நாலு சொல்லில்” உங்களுடன் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நாலு சொல்லில் – இ புத்தகத்தை அமேசானில் வாங்க.. https://karuveli.wordpress.com/spoint/

என் இல்லம் திரும்புகிறேன்

அன்பின் மிகுதியால், சிலர் நமக்கு அன்போடு, ஆசிர்வாதத்தோடு சேர்த்து பல சாபங்களையும் வழங்கி விடுகிறார்கள்.  (எதிர்பார்ப்புகள் நம்மை அறியாமல் நம்மை ஏதேதோ செய்திட வைத்து விடுகிறது!  ) காலம் காலமாய் ஆசிர்வாதம் வழங்கியவர்களிடம் சாபங்கள் வாங்கி பயணிக்கும் சூழலும் வரும், அதையும் அவர்கள் அன்பின் மிகுதியாலே வழங்குகிறார்கள் வாங்கிக் கொண்டு பயணியுங்கள்.    சமீபத்தில் வாங்கிய பல சாபங்களோடு பயணிக்கும் ஒரு பயணியின் வார்த்தைக்கோர்வைகள்..

2017110704