நாடு – நாலு சொல்லில் கேட்டு மகிழுங்கள்

https://soundcloud.com/mahendran-r-2/04-4sollil-naadu

 

Advertisements

சுதந்திர நாடு

சமூகத்தின்
ஒவ்வொரு மனிதனும் பொருளாதாரச் சுதந்திரம்
அடையும் வரை
அடிமை நாடுதான்
அந்நாடு!!

(C) 201412072245


அன்புடன்
கருவெளி ராச. மகேந்திரன்
+91 -94455 28556