நிலவுக்கவி பாட நீ வாராயோ?

2018022001

 

நிலவும் நீயும் நானும் முதல் பாகத்தில் இந்த வரிகள் இல்லை என்றாலும்.. இந்த ஆண்டில் வரவிருக்கும் பாகங்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாயிருக்கின்றன.  ஆனால்.. எத்தனாவது பாகத்திலென இப்போது சொல்ல மாட்டேன் !

 

 

Advertisements

“நிலவும் நீயும் நானும்” கவிதை தொகுப்பு முதல் பாகத்தை – ஓவியர் ரமாதேவி குமரேசன் அமேசானில் வெளியிட்டார்

அன்புடையீா்

அனைவருக்கும் வணக்கம்.

தமிழர் திருநாள் 14 – சனவரி – 2018 அன்று எனது பெற்றோரால் வெளியிடப்பட்ட “நிலவும் நீயும் நானும்” முதல் பாகம் வரும் 14 – பிப்ரவரி – 2018 முதல் அமேசானில், கிண்டில் இபுத்தகமாக உங்களுக்கு கிடைக்கும் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கான முன் பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.

நிலவும் நீயும் நானும் கவிதைகளுக்காக ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கும் ஓவியா் ரமா தேவி குமரேசன் அவா்கள் “நிலவும் நீயும் நானும்” முதல் பாகத்திற்கான முன் பதிவினை இன்று அமேசானில் துவங்கி வைத்து வெளியிட்டார் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

விரைவில் அவரது ஓவியங்களை உள்ளடக்கிய பதிப்பும் அமேசானில் வெளியிடப்படும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ “ நிலவு நீயும் நானும் “ புத்தகத்தினை முன்பதிவு செய்யவதற்கான புத்தகத்திற்கான எண் ASIN: B079JVF4DT

அல்லது வாங்கிட, பகிர்ந்திட , பார்க்க

 

இந்தியா தவிர மற்ற 12 ற்கும் மேற்பட்ட நாடுகளிலும் அமேசான் மூலமாக பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் இருக்கும் நாட்டிற்கான அமேசான்  வெப்சைட்டிற்கு செல்லவும் எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ளவர்கள்,

  1. amazon.in என்ற தளத்திற்கு செல்லவும்
  2. அங்குள்ள தேடுபொறியில் புத்தகத்தின் எண்ணை B079JVF4DT கொடுத்து தேடவும்
  3. அங்கு உங்களுக்கு முன் பதிவு செய்து கொள்ள தகவல்கள் கிடைக்கும்
  4. 14 – பிப்ரவரி -18 அன்று உங்கள் கிண்டில் அக்கவுண்டில் புத்தகத்தை வாசிக்க இயலும்.

மேலும் தகவலுக்கு 94455 28556 ல் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

நிலவோடும் அவனோடும்

ஒரு கவிதையோ.. கதையோ.. அது கற்பனையோ, உண்மை நிகழ்வோ.. எதுவாகினும் அதை படைப்பவரும் பார்ப்பவரும் / வாசிப்பவரும் உணர்ந்து விட்டால், அந்நொடியில் அதன் பயணம் துவங்கி விடுகிறது.  அந்த உணர்வுகளுக்கு ஆயுட் காலம் இதுவென்று எவரும் நிர்ணயித்து விட முடியாது!

2017123001

 

சூரிய நிலா

நிலவை மட்டும் வைத்து என்ன தான் சொல்லி விடுவார் இவர் என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கா?  கவலையை விடுங்கள்.. எனக்கும் அதே கேள்விதான் இருந்தது, எழுதத் துவங்கும் முன்னே.  இன்று, நீங்கள் மட்டுமல்ல, நானும் நம்ப மாட்டேன், அடுத்த ஆண்டு, “நிலவு நீயும் நானும்” மூன்று பாகங்கள் வெளி வரவிருக்கின்றன.  வாசிக்க தயாராகுங்கள்…  இதோ… ஒரு சூரிய நிலா [ இதன் அர்த்தம் விளங்குபவர்களுக்கு விளங்கும்]

2017122901

வரும் சனவரி 14, 2018 அன்று நிலவும் நீயும் நானும் இபுத்தகம் வெளியிடப்பட உள்ளது.  உங்கள் பிரதிக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://goo.gl/LC2dTD

 

மாய நிலா

2017122502

வரும் சனவரி 14, 2018 அன்று நிலவும் நீயும் நானும் இபுத்தகம் வெளியிடப்பட உள்ளது.  உங்கள் பிரதிக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://goo.gl/LC2dTD