கண்களை மூடிப்பார்

அனைவருக்கும் வணக்கம்.

“நாலு சொல்லில்” [FB: 4Sollil] புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் பேராதவிற்கு மிக்க நன்றி.  விரைவில் “Kindle” – இ-புத்தகமாக கிடைப்பதற்கான பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நற்செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்னொரு நற்செய்தியையும் அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்

அறிந்தோ அறியாமலோ… தேடல் என்பது எல்லா உயிர்களிடமும் நிறைந்திருக்கிறது.  முக்கியமாக மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் அத்தகைய தேடல்களில் பெரும்பாலானவை புறக்காரணிகளை நோக்கியதாக இருக்கிறது.  “கண்களை மூடிப்பார்” என்னும் இந்த புதுக்கவிதைத் தொகுப்பு மற்றும் அனுபவப்பகிர்வு புத்தகம் ஒரு மனிதனின் அகத்தேடல் அனுபவத்தை பிரதிபலிப்பதாக அமையும். இதனை எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதிக் கொண்டிருப்பதால் வரும் மார்ச் 2018 வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளேன்.  இந்த புத்தகத்தை அனைத்து தியானிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மேலும் தொடர்ந்து வாசிக்க உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இணைந்திருங்கள்

கண்களை மூடிப் பார் முகநூல் பக்கம்

https://www.facebook.com/KankalaiMoodiPaar/

KMP_02

நாலு சொல்லில் https://www.facebook.com/4Sollil/

“நாலு சொல்லில்” கவிதைகளை கேட்டு பார்த்து இரசித்து மகிழ

ஆசிரியர்:

https://www.facebook.com/KaruveliTheCreator/

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

தேனி

நாடு – நாலு சொல்லில் கேட்டு மகிழுங்கள்

வீடியோ

 

அதே இலை தான்..

ஒரே இலை தான்… கற்பனைகள் தான் வேறு…  ஒன்று இலையின் தீர்க்கமாகவும் மற்றொன்று தலைவியின் ஏக்கமாகவும்..

உங்கள் மொபைல் போனை அலங்கரிக்கும் இந்த வரிகள்.. என்று நம்புகிறேன்..

This slideshow requires JavaScript.

கருவெளி – முகநூல் பக்கம்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்.

தொடர்ந்து எழுதவிருக்கும் காரணத்தால் அதற்கு உதவும் வகையில் எழுத்தாளருக்கான பக்கமாய் ” கருவெளி” முகநூல் பக்கம் துவங்கப்பட்டுள்ளது என்பதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்த முகநூல் பக்கம்..  https://www.facebook.com/Karuveli-320894851676568/

  • வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்
  • வரவிருக்கும் படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும்
  • தொடர்ந்து எழுத்தாளருடன் இணைந்திருக்கவும்
  • எழுத்தாளரும் வாசகர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்
  • புதிய முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளவும்

உதவிகரமாக இருக்குமென்று நம்புகிறேன்.

சுருங்கச் சொல்வதானால்.. நீங்களும் நானும் கவிதைகளுடனும் கதைகளுடனும் தொடர்ந்து பயணிக்க ஒரு இணைப்பு பாலமெனலாம்..

மேலும் பல புத்தம் புதிய முயற்சிகளுடன் உங்களை சந்திக்கிறேன்..

அதுவரை..

அன்புடன்,

கருவெளி ராச.மகேந்திரன்

நாலு சொல்லில் – முதல் காணொளி

“நாலு சொல்லில்”  புத்தகத்திற்காக உருவாக்கப்பட்ட முதல் காணொளி..

 

நடை

படம்

This slideshow requires JavaScript.

நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து…. உங்களுக்காக..

https://www.facebook.com/4Sollil/

மோர்

படம்

நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து உங்கள் சிந்தைக்கு..

https://www.facebook.com/4Sollil/

karuveli2017040101

இளநீர்

படம்

நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து உங்கள் சிந்தைக்கு..

https://www.facebook.com/4Sollil/

karuveli2017040203

நீர்

படம்

நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து உங்கள் சிந்தைக்கு..

https://www.facebook.com/4Sollil/

This slideshow requires JavaScript.

பிரிவு ( நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து)

அனைவருக்கும் வணக்கம்..

“பிரிவுகளை எவருக்கும் பிடிக்காது, அதே சமயத்தில் பிரிவுகளைக் கடக்காது எவருமிருக்க முடியாது”

விரைவில் உங்கள் கரங்களை வந்து சேர தயாராகிக் கொண்டிருக்கும் “நாலு சொல்லில்” தொகுப்பிலிருந்து பிரிவு கருப்பொருளான போது கிடைத்த நாலு சொல் தொகுப்புகள் உங்களுக்காக…

புத்தகத்தை மேலும் அறிந்து கொள்ள…  முகநூல் பக்கத்தில் தொடரவும் https://www.facebook.com/4Sollil/

நீங்களும் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை, கருப்பொருளை முக நூலில் பகிர்ந்து கொள்ளலாம்…  யாரறிவார்… உங்கள் பெயருடன் அப்புத்தகத்தில் அக்கருபொருளுடன் அதற்கான கவிதைகளும் இடம் பெறுவதைக் கண்டு நீங்கள் களித்திருக்கலாம்..

karuveli2017031802

பிரிவு – நாலு சொல்லில் – கருவெளி ராச.மகேந்திரன்

அடுத்து என்ன தலைப்பில்… எழுதுவேனென்று யோசித்தபடி இருங்கள்.. விரைவில் சந்திக்கிறேன்… இன்னொரு கருப்பொருளோடு…