வெண்ணிலா பாட்டி (நிலவும் நீயும் நானும்)

வீடியோ

அன்புடையீர்,

வெண்ணிலா பாட்டியின் கதை சிறு கவிதையாக.. நிலவும் நீயும் நானும் தொகுப்பிலிருந்து.. நிலவும் நீயும் நானும் கவிதை தொகுப்பு முதல் பாகம் 14- சனவரி 2018ல் இபுத்தகமாக வெளியிடப்பட உள்ளது மேலும் தகவலுக்கு இணைந்திருங்கள்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

கைபேசி (நாலு சொல்லில்)

வீடியோ

கைபேசிகள் நம் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாகிவிட்ட நிலையில், கைபேசிகள் பற்றி “நாலு சொல்லில்” சொல்லாமல் போய்விட இயலுமோ? இதோ உங்களுக்காக சில

நாலு சொல்லில் பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

தொடர்ந்து வெளிவரவிருக்கும் படைப்புகள் பற்றி அறிய, நாலு சொல்லில் – இ புத்தகத்தை அமேசானில் வாங்க..

https://karuveli.wordpress.com/spoint/

வாய்ப்புகள் – நாலு சொல்லில்

வீடியோ

வாய்ப்புகள் எத்தனை முக்கியமானவை என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்றே நம்புகிறேன்.   அதனை “நாலு சொல்லில்” உங்களுடன் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நாலு சொல்லில் – இ புத்தகத்தை அமேசானில் வாங்க.. https://karuveli.wordpress.com/spoint/

பட்டாம் பூச்சிகள் நாங்க – அனுராதா ஸ்ரீராம் – மணிமாறன் மகிழினி- ஸ்டீபன்

வீடியோ

அன்புடையீர்,

குழந்தைப் பருவம் மிகவும் அற்புதமானது. அதை நாம் அனைவரும் அனுபவத்து வந்திருப்போம். அத்தகைய குழந்தைப்பருவத்தை உள்ளபடியே அவர்களுக்கு வழங்கும் நோக்குடன் இந்த நல் முயற்சியை எடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு காணொளி படைக்கும் வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றிகள்.   காணொளிக்காக  புகைப்படங்கள் கேட்டதும் என் முகமறியாதோரும் மனமுவந்து புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட அனைந்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

பாடல் : பட்டாம் பூச்சிகள் நாங்க
இறுவட்டு : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
குரலிசை: அனுராதா ஸ்ரீராம்
பாடல், மெட்டு : மணிமாறன் மகிழினி
இசை : ஸ்டீபன்
வெளியீடு : இந்தியக்குழந்தைகள் நலச்சங்கம்

 

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

 

மோடி வித்தைகள் – காணொளி

வீடியோ

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த மோடி வித்தைகள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால் இன்றைய தலைமுறைக்கும் அது குறித்து சொல்லி வையுங்கள் மிகவும் உதவும்.