சிலுவையாசனம் | வாசகர் விருப்பப் பகுதி | கவிதை

2020 ல் 2020 கவிதைகள் எழுதும் பயணம் | 30 ஜீன் வரை நிலவரம்

வெற்றி வேண்டும் | கவிதை | கருவெளி ராச.மகேந்திரன்

வாசகர் விருப்பக் கவிதைகள் 2020

மனைவி : வாசகர் விருப்பக்கவிதை | வசீகரன்

கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பயன்படுத்த 5 யோசனைகள் (16-25)

யோசனை 21:

யோசனை 22:

யோசனை 23:

யோசனை 24:

யோசனை 25:

கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பயன்படுத்த 10 யோசனைகள் ( 11 -20)

யோசனை 11:

யோசனை 12:

யோசனை 13:

யோசனை 14:

யோசனை 15:

யோசனை 16:

யோசனை 17:

யோசனை 18:

யோசனை 19:

யோசனை 20:

கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பயன்படுத்த 10 யோசனைகள் ( 1 -10)

மே தின நல்வாழ்த்துகள்

உழைப்பவருக்காகவும் உலகம் இருக்கட்டுமே

இந்திய ஒன்றியம் 360 | சிறுகதை| இபுத்தகம் | மே தின சிறப்பு வெளியீடு

அன்புடையீர் , அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கம். கடந்த ஆண்டு எழுதப்பட்டு நீங்க வாசித்து மாற்றங்களை நிகழ்த்திய உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகளிலிருந்து இச்சிறுகதை சிறிது மாறுபட்டது. அதுவும் மிக முக்கியமான, நம் வாழ்வை தினமும் திசை மாற்றிக் கொண்டிருக்கிற விசயத்தை, தன்னுள் சுமந்து வருவதால் இதனை மாறுபட்டது என்றே கூறலாம். புதிதாக என் படைப்புகளை வாசிக்கத் துவங்குவோருக்காக கதை சொல்லியின் கதையோடு இக்கதை துவங்குது. “இந்திய ஒன்றியும் 360” நம் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் இக்கதையை எழுதி உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன். இதனை ஒரு தொடர் போல எழுதலாம் என்ற எண்ணமும் எனக்குள் இருப்பது உண்மை தான். காலம் வரும் போது இது பற்றி மேலும் பகிர்கிறேன்.

2019 ஆம் ஆண்டின் முதல் சிறுகதை என்பதாலும் இக்கதை சிறப்பைப் பெறுகிறது. 2019ன் மூன்றாவது படைப்பு என்பதாலும் இது சிறப்பைப் பெறுகிறது. ஏனெனில் முதல் அடி எடுத்து வைக்காமலே பின் வாங்கிய கூட்டம் இருக்கிறது, அவர்களைத் தாண்டி முதல் அடியில் பின் வாங்கிய கூட்டம் இருக்கிறது. அவர்களையும் விஞ்சி இரண்டாம் அடியில் பின்வாங்கிய கூட்டம் இருக்கிறது. அவ்வகையில் பார்த்தால் முயற்சியில் மூன்றாம் அடியில் காலடி எடுத்து வைப்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. உண்மையைச் சொல்லப் போனால் அதனையே முதல் அடி என்றும் கூறலாம், ஏனென்றால் முதல் இரண்டடி கையிருப்பு போல் அதனை செலவு செய்வது அல்லது பயன்படுத்துவது நமது விருப்பம். ஆனால் மூன்றாம் அடி நீங்கள் உருவாக்கிச் செய்ய வேண்டியது. அந்த வகையில் இரண்டாம் அடிக்கு பிறகு வந்தாலும் இந்த மூன்றாம் அடியும் முதல் அடியே. அதற்குப் பின் வரும் ஒவ்வொரு அடியும் முதல் அடியாகிவிடுகிறது என்பதே உண்மை. நான் ஒவ்வொரு முறையும் அந்த முதல் அடி எடுத்து வைக்கும் உணர்வுடன் என் முதலடி கையிருப்பையும் மனதில் வைத்து முன்னேறுகிறேன் என்பது வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய இரகசியம் தான்.

வாருங்கள்! இணைந்து பயணிப்போம்!!

இந்திய ஒன்றியம் 360 நாம் இணைந்து பயணிப்பதற்கான விதையை விதைத்திடும் என்ற நம்பிக்கையுடன்

இந்திய ஒன்றியம் 360 பற்றி உண்மையை சொல்வதென்றால் “நிகழ்வு கதையாகி இருக்கிறது, கதையிலிருக்கும் சில விசயங்கள் நிகழ்வாகத் துடித்திருக்கிறது. அதை சாத்தியமாக்குவது நமது கரங்களில் இருக்கிறது”.

கதையாகி விட்ட நிகழ்வை, நிகழ்வாகக் காத்திருக்கும் கதையை பதிவிறக்க, படிக்க, செயலாற்ற, உங்கள் உறவுகளுடன் பகிர்ந்திட பின்வரும் முகவரியை பயன்படுத்துங்கள் http://bit.ly/IndhiyaOndriyam360

விரைவில் இந்தக் கதையை ஒலி வடிவில் கேட்டு மகிழ “The Voice Of Karuveli” podcast ஐ தொடரவும்.

தற்போது “The Voice Of Karuveli” podcast ஐ itune லும் கேட்க இயலும்.

இந்த நிகழ்வு, இந்தியா முழுவதும் பரவ விரும்பும் உள்ளங்கள் பின்வரும் தகவலை அச்சிட்டு தங்கள் அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பகிர்ந்து கொள்ளவும்

தொடர்ந்து இணைந்திருங்கள். இன்னும் பல புதிய தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன். அன்புடன் , கருவெளி ராச.மகேந்திரன்