நான்காம் குரங்காய்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்.

மூன்று குரங்குகளை உங்களுக்குத் தெரியும்.  நான்காம் குரங்கை உங்களுக்குத் தெரியுமா? அது எதுவென்று சரியான் பதில் சொல்பவருக்கு அவர் விரும்பிய தலைப்பில் ஒரு கவிதை பரிசாக உண்டு..

2018102901

 


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.