பெயரிடப்படாத சிறுகதை அறிமுகக் காணொளி

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

இந்த வாரம் வெளியிடவிருக்கும் சிறுகதை குறித்து ஒரு சிறிய அறிமுகக் காணொளி உங்களுக்காக…   இந்தச் சிறுகதையும் “அவளோடு ஒரு பயணம்” தொகுப்பில் இடம் பெறுமென்றே கருதுகிறேன்.

 

உங்கள் நட்புடனும் உறவுடனும் பகிர்ந்து கொள்ள இதோ காணொளியின் முகவரி..

https://youtu.be/Fab7e4YMLGQ


சிறு விண்ணப்பம்:

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..


அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.