இசைப்புயலைப் பற்றி நான் ஏதும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. கருணை மிகு அவரது செயலுக்காக இவ்வார்த்தைக் கோர்வையை பிறந்த தின வாழ்த்துகளாக பகிர்கிறேன். அவரைச் சென்று சேருமா என்று தெரியாது. வாழ்த்துகள் சென்று சேருமென்ற நம்பிக்கை மட்டும் இருக்கு.
கருவெளியில் ஒரு துளியானேன்! கருவெளியுமானேன்!!